Wednesday, October 5, 2011

aDadhu ashangadhu va LYRICS

aDadhu ashangadhu va
raagam: madyamaavati

22 kharaharapriya janya
Aa: S R2 M1 P N2 S
Av: S N2 P M1 R2 S


taaLam: aadi
Composer: OotukkaaDu VenkaTasubbaiyyar
Language: Tamil


pallavi


ADAdu ashangAdu vA kaNNA un Adalil IREzhu bhuvanamum ashaindu ashaindADudE


anupallavi


Adalaik-kANat-tillai ambalattiraivanum tan Adalai viTTu ingE gOkulam
vandAr AdalinAl shiru yAdavanE oru mAmiyilirakaNi mAdhavanE nI


caraNam 1


shinnam shiru padangaL shilambolittiDumE adai shevimaDutta piravi manam kaLIndiDumE nAn pinniya
shaDai shaTrE vaghaik-kalaindiDumE mayil pIli ashaindashaindu nilaik-kalaindiDumE panniru kai iraivan
Erumayil onru tan pashum tOghai virittADi parishaLitiiDumE pADi varum azhagA unaik-kANa varum aDiyAr
evarAyinum kanaka maNi ashaiyum unadu tiru naTanam kaNpaTTup-pOnAl manam puNpaTTu pOghumE






--------------------------------------------------------------------------------


Tamil transliteration:




பல்லவி


ஆடாது அசங்காது வா கண்ணா உன் ஆடலில் புவனமும் அசைந்து அசைந்தாடுதே


அனுபல்லவி


ஆடலைக் காணத் தில்லை அம்பலத்திரைவனும் தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம்
வந்தார் ஆடலினால் சிறு யாதவனே ஒரு மாமயிளிரக்கனி மாதவனே நீ


சரணம் 1


சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொளித்திடுமே அதை செவிமடுத்த பிறவி மனம் களிந்திடுமே நான் பின்னிய
சடை சற்றே வாகைக் கலைந்திடுமே மயில் பள்ளி அசைந்து அசைந்து நிலைக்கலைந்திடுமே பன்னிரு கை இறைவன்
ஏறுமயில் ஒன்று தன் பசும் தோகை விரித்தாடி பரிசளித்திடுமே பாடி வ்ரும் அழகா உனைக்காண வரும் அடியார்
எவராயினும் கனக மணி அசையும் உனது திருநடனம் கண்பட்டுப்போனால் மனம் புண்பட்டு போகுமே






--------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment